#CAA
#TN
#TnMuslims
ரூ 15 கோடியில் புதிய ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்றும் உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் அறிவித்தார்.
CM Edappadi Palanisamy announces welfare projects for Muslim people in ongoing Tamilnadu Budget session 2020-2021.